Content feed Comments Feed
    இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி: தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்

தர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா

பதிந்தவர்: வன்னியன் திங்கள், 8 பிப்ரவரி, 2010

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள அவர் மிகவும் தரக்குறைவாக நடத்தப்பட்டார் பொன்சேகா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ராணுவத்தினரால் தர தரவென இழுத்து செல்லப்பட்ட பொன்சேகாவை ரகசிய இடத்தில் வைத்து ராணுவ போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 Response to தர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா

  1. shiva Says:
  2. Haaahaa 2 murderers are fighting themselves.Lets see whats going to happen?who is going to win?

     

கருத்துரையிடுக

முக்கிய செய்திகள்

வன்னியின் வாசகர்கள்.

VanniOnline on Facebook
தொடர்புக்கு: vannionline@gmail.com