Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரத்பொன்சேகா இரகசியமான ஓர் இடத்தில் அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜெனரல் சரத்பொன்சேகா இரகசியமான ஓர் இடத்தில் அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பொன்சேகாவின் இராணுவ சேவையில இருந்தபோது மேற்கொண்ட குற்றச் செயல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சரத்பொன்சேகாவின் குடும்பத்தினர் அவரைப் பார்வையிடக் கோருவார்களாயின் அவரைப் பார்வையிட அரசாங்கம் அனுமதி வழங்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to பொன்சேகா இரகசியாமான ஓர் இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்: இராணுவப் பேச்சாளர்

Post a Comment





அதிகமாக வாசிக்கபட்டவை

Recent Post



தொடர்புக்கு: vannionline@gmail.com