Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொன்சேகா சிறையில் இயற்கை மரணம் அடைவார்?

பதிந்தவர்: தம்பியன் 09 February 2010

கைது செய்யபட்டுள்ள சரத் பொன்சேகா உட்கொள்ள வேண்டிய முக்கிய மருந்து பொருட்களை அவருக்கு வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துள்ளது.

சரத் பொன்சேகாவின் உயிர் வாழ்விற்கு அத்தியாவசியமான முக்கியமான மருந்துகளை அவருக்கு வழங்குவதற்கு அனுமதியளிக்குமாறு பொன்சேகாவின் மனைவி விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

6 மணித்தியாலத்திற்கு ஒரு தடைவ குறிப்பிட்ட ஒரு மாத்திரையை அவர் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும் என மருந்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து 18 மணித்தியாலங்கள் அந்த மாத்திரைகளை அவர் உட்டகொள்ள தவறினால் பாராதுரமான விளைவுகள் ஏற்படும் என்றும், அது மரணமாக கூட இருக்கலாம் என்றும் சரத் பொன்சேகாவின் மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மருந்தினை வழங்காமல் தடுப்பதன் மூலம் சரத் பொன்சேகாவை இயற்கையான முறையில் மரணிக்க வைப்பதற்கு அரசாங்கள் முயல்வதாக அவருடைய மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.

0 Responses to பொன்சேகா சிறையில் இயற்கை மரணம் அடைவார்?

Post a Comment





அதிகமாக வாசிக்கபட்டவை

Recent Post



தொடர்புக்கு: vannionline@gmail.com