Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

20.09.1995 அன்று காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பிலும், மாதல் கடற்பரப்பிலும் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு, மேஜர் கீர்த்தி, கப்டன் செவ்வானம் மற்றும் சிவா ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

கடற்கரும்புலிகள் மேஜர் கீர்த்தி மற்றும் கப்டன் சிவா ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதும் கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு மற்றும் கப்டன் செவ்வானம் ஆகியோர் மாதல் கடற்பரப்பில் வைத்து கடற்படையின் வழங்கல் கப்பலானலங்கா முடிதமீதும் தமது வெடிமருத்து நிரப்பப்பட்ட படகுகளை மோதி வெடிக்க வைத்தனர்.

கடற்கரும்புலிகளின் இத்தாக்குதல்களின்போது குறித்த இரு கலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததுடன் கடற்படையினர் பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்துமிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம் மாவீரர்களுக்கு VanniOnline தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது.



மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு, மேஜர் கீர்த்தி, கப்டன் செவ்வானம் மற்றும் சிவா ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவுநாள் (20.09.1995)

  1. எம் இனத்தின் காவல் தெய்வங்களுக்கு எனது வீரவணக்கம்!!!

     

Post a Comment

Followers