Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சாகரவர்த்தன போர்க்கலம் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் நினைவு

19.09.1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின்சாகரவர்த்தனபோர்க் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் வாமன், கப்டன் லக்ஸ்மன் ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

1 Response to கற்பிட்டியில் காவியமான கரும்புலிகளின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் (19.09.1994)

  1. Mathy Says:
  2. எங்கள் தேசத்தை எதிரியிடம் இருந்து மீட்டேடுப்பதர்க்காக கடற்கரும்புலியாகி தங்கள் உயிரையே தியாகம் செய்த எங்கள் வீர கடற்கரும்புலிகளுக்கு எனது வீரவணக்கம்!!!!!!!!!!

     

Post a Comment

Followers