Content feed Comments Feed
  “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊடங்களால் கூட கணிக்க முடியாத அளவு தி.மு. கூட்டணி புறந்தள்ளப்பட்டுள்ளது என அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தொல் திருமாவளவன். தி.மு. கிராம மக்களுக்கு பல உதவிகளை மேற்கொண்டது என்றும், ஆனால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு தமது கூட்டணி பின் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

கிராம மக்களுக்கும், நகர மக்களுக்கும் என்ன தான் தி.மு. உதவினாலும், ஈழத் தமிழருக்கு இளைத்த துரோகத்தை தமிழ் நாட்டு மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை என்பதனை அவர் இன்னும் உணரவில்லைப் போலும். அதிகாரம் எங்கு இருக்கிறதோ அங்கே போய் ஒட்டிக் கொள்ளும் விடுதலைச் சிறுத்தையின் தலைவர் தொல் திருமாவளவன் பெயரளவில் மட்டுமே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிவந்தார் என்பதனைக் கூடவா தமிழ் நாட்டு மக்கள் அறியாமல் இருந்திருப்பார்கள்.

தமிழக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் எவ்வாறு, ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து ஈழத் தமிழர்களை அரவணைத்துச் சென்றாரோ அதே போல தமிழகத்தையும் அவர் தொடர்ச்சியாக வெற்றிகொண்டு, இறக்கும் வரை முதலமைச்சராக இருந்தார். ஈழ எதிர்ப்பு அரசியல் தமிழ் நாட்டில் பலிக்காது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அதிர்வு

7 Responses to ஊடங்களால் கூட கணிக்கமுடியாத அளவு புறந்தள்ளப்பட்டுள்ளோம்: திருமாவளவன்

 1. தோழர்களே மறப்போம் மன்னிப்போம் என்று இருந்து தான்,,நாம் இந்த நிலமையில் உள்ளோம் ,,திருமாவளவன் உண்மையான உணர்வாளர் ஆக இருந்தால் அவர் இந்த தேர்தலை புறக்கணித்து இருந்திருக்கலாம் ,,அய்யா வைகோ வை போன்று ,,அப்படி இல்லையா ஈழ தமிழர்கல்களுக்கு ஆதராவாக பேசுவது போன்று விளம்பர படுத்த கூடாது ,,படுத்தினால் தான் உணர்வாளன் என்று நிருபித்து காட்டி இருக்க வேண்டும் ,அரசியலில் இருந்து தான் நல்லது செய்ய வென்றும் என்று இல்லை ,,

   
 2. எம் உறவுகளே இது நாம் சந்தோசம் பட வேண்டிய தருணம் அல்ல ....சிந்திக்கவேண்டிய தருணம் .....ஆம் ...துரோகியிடம் இருந்த மாலையை பறித்து எதிரி கையில் கொடுத்துஉள்ளோம் ...ஆனால் ...இரண்டும் ...குரங்கு தானே ....அதன் கையில் கொடுத்த பூமாலையான..நாம் ..எவ்வாறு சந்தோசப்பட முடியும் .....ஆம் ...நம் இன அழிப்புக்கு காரணமான காங்கிரஸ் அதன் கூட்டு திருடன் திமுக ஆகியவற்றை நாம் தோல்வியை தழுவ செய்து நம் ஒற்றுமையை வெளிபடுதியுள்ளோம் ...அதே நேரம் ..நாம் அதிமுக கையில் வெற்றியை கொடுத்துள்ளோம் .....அவர்கள் என்றுமே நம் இனத்திற்கு எதிரான முடிவுகளையே எடுப்பார்கள் .....ஆதலால் எம் உறவுகளே ....இந்த ஒற்றுமையுடனே ...நமக்கான சுதந்திரத்தை முன்னெடுக்க வாருங்கள் ....என்று நம்மை நாம் ..ஆளும் நிலை வருமோ ..அன்று நாம் சந்தோசபட்டுகொள்ளலாம்....உறவுகளே ......  *வீரம்

  அறிவு

  புரட்சி

  கொஞ்சம் வாழ்க்கை*.......  *நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கு இன்று கிடைத்த பலன் ...காங்கிரஸ் கருவறுப்பு ..ஆம் உறவுகளே தேர்தல் முன்பிருந்தே எம் இயக்கத்தினர் பணியை தொடங்கி ...இந்தநிமிடம் வரை காங்கிரஸ் கருவருப்பே ..எங்கள்..முழக்கம் .......உடல் முடியாத நிலையில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திலும் கூட எமக்கு எம் இனத்தை கருவறுத்த காங்கிரஸ் கருவருப்புக்கு பின் தான் என் நலம் என்று கூறி ...எங்களை உற்சாகம் படுத்தி ..எங்களுடன் 63 தொகுதிகளிலும் முழங்கினார் எம் அண்ணன் ஆம் என் அன்பு*செந்தமிழன் சீமான்*....இந்த நொடி கூட எமக்கும் எம் இயக்க உறவுகளுக்கும் நிம்மதி இல்லை.... ஆம் எஞ்சிய சில காங்கிரஸ் கயவர்களை கருவருக்கும்வரை ....உறவுகளே உதவுங்கள் உங்கள் உறவுகள் வேண்டி நிற்கிறோம் உங்களிடம்*.....**நாம் தமிழர்** .......  *இளம் தமிழர்

  எரிமலை வெடிக்கட்டும்!

  நம் இனத்தின்

  விடுதலை பிறக்கட்டும்!!*........  *வரும் மே 18 நம் இனம் அழிக்கப்பட்ட நாள் ..ஆம்...என்.....கண்ணில் ..அந்த கொடுமைகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .....

  அந்த நாளில் நம் எழுச்சியை உலகுக்கு உணர்த்துவோம் ..உறவுகளே ...ஒன்று கூடுங்கள் உங்கள் ஊர் வீதிகளில் முழங்குங்கள் உலகம் அதிர ..நம்..உறவுகளுக்கு ....இரங்கல் குரலாக ......நமக்கு ......விடுதலை குரலாக* ...  மார்தட்டி வாட மறத்தமிழா

  மானமும் அறிவும் நமக்கு அழகு

  மண்டியிட்ட இனம் எல்லாம்

  நம்மிடம் வீரத்தை கற்று

  விலை கேட்டது சுதந்திரத்தை!!!...  பூப்பறிக்கும் பெண்கள் மத்தயில்

  புலியாய் பாய்ந்தது நம் பெண்கள்

  கலை பயின்ற காலம் போயி

  களை எடுக்க வந்தனர் நம் பெண்கள்

  காளைகளே திமிறி வா களையெடுக்க பகைவரை !!!...  ஆட்டம் கண்ட இனம் எல்லாம்

  ஆட்சி அமைக்க முடியும் போது

  காட்சி பொருளாய் கட்சி சார்பில் இருப்பதேன்

  களம் காண்போம் வா கரிகாலன் வம்சமே

  ஆட்சி அமைப்போம் நமக்கென்று நாமே

  நம் தலைவன் வகுத்த வழியில் தமிழகத்தை ஆள்வோம்!!!.....  .........கூடுங்கள் உறவுகளே மே 18 வேலூரில் ........நம் ஒற்றுமையை பறைசாற்ற ....உலகிற்கு ......

  தம்பி கி. பிரவின்

   
 3. mutrilum unmai.. dhrogigalai thurathi vittom... ethirigalidam ethir nirikkindrom... Ondru sernthaal mattume uyarvu namakku... pasithiruppom vizhithiruppom... sernthiruppom....

   
 4. இளமாறன், இந்தியா

  தற்போது‍ நாடு‍ கடந்த தமிழீழ அரசு‍ இலங்கை அரசுக்கு‍ எதிராக போர் குற்ற விசாரனையை துரித படுத்த ஐ.நா விடம் வலியுறுத்தும் பொருட்டு‍ கையெழுத்து‍ இயக்கத்தை நடத்துகிறது. இந்த மாதம் 18 ஆம் தேதி நடக்கவிருக்கும் ஐ.நாவை நோக்கி பேரணியை அடுத்து‍ இந்த கையொப்பங்களை கையளிக்க இருக்கிறது. அதற்கான கையெழுத்து‍ படிவங்களை பல நாடுகளில் இருந்து‍ நா.க.த.ஈ அரசுக்கு‍ அனுப்ப பட்டுவிட்டது. இருப்பினும், இவ் கையெழுத்து‍ இயக்கத்தை இம்மாதம் இறுதி வரை தொடர்ந்து‍ நடத்திய பின்பு, பெற்ற கையெழுத்து‍ படிவங்களை, தமிழகத்தில் இவ்வியக்கத்தை (கையெழுத்து) தற்போது‍ நடத்திக் கொண்டு‍ இருக்கும் பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் திரு‍ கொளத்தூர் மணி, நா.க.த.ஈ அரசின் தோழமை மையத்தின் பொருப்பாளர் திருமதி சரஸ்வதி இவர்களுக்கு‍ அனுப்பலாம். கையெழுத்து‍ படிவத்தை பெற எனது‍ மின்னஞல் விலாசத்துக்கு‍ ( illamaran3@gmail.com)எழுதி கேட்டால் அல்லது‍ கொளத்தூர் மணியுடன் பேச: 94433 59666. மின்னஞ்சல்: kolathurmani@gmail.com. கையொப்ப படிவத்தில் உங்களால் முடிந்த கையெழுத்துக்களை பெற்று‍ கீழ்கண்ட விலாசத்திற்க்கு‍ அனுப்பவும்.

  பேராசிரியர். சரசுவதி.
  29,பத்திரிக்கையாளர் குடியிருப்பு,திருவள்ளுவர் நகர்,திருவான்மியூர் சென்னை- 41
  044 24 51 28 57

  உங்களால் முடிந்த அளவுக்கு‍ கையெழுத்து‍களை பெற்று‍ அனுப்புங்கள், உடனே தொடர்பு கொள்ளுங்கள்.

   
 5. இனிமேலும் தமிழனை ஏமாற்றவோ உயர்வு தாழ்வு என்று சொல்லிப் பிரிக்கவோ முயலாதீர்கள். சேராத இடம் தனில் சேர்நததனால் வந்த விளைவு. இனியாவது இனமான உணர்வுடன் தமிழன் என்ற ஒரு எண்ணத்தில் செயல்பட முயலுங்கள். மீசையை முறுக்கிக்கொண்டு கொலைவெறியரின் கால் நக்கி வந்ததினால் கிடைத்தது இந்த முடிவு. இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்.

   
 6. chendrn Says:
 7. 2g panam paththum seyyum , 11m seyyum

   
 8. Naga Says:
 9. TAMILAN NAMAI ILIVU SEIDHA ILANGAIYAI KOLUTHUVOM,.
  SINGALANKU PANINDHU PESI YAR VANDHALUM KOLUTHUVOM
  CONGRESS KATCHIKU IDHU ORU YETCHARIKAI INIUM SINGALANKU ADHARAVALITHAL TAMILAGATHIL CONGRESS THONDAN THALAI URULUM.LTTE ARE HIDDEN AT EELAM ,LCTE ARE READY TO CROUCH IN TAMILNADU .
  LCTE : LIBERATION CUBS FOR TAMIL EELAM.

   

Post a Comment

Followers