Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சனவரி 29 அன்று திருசெந்தூரில் நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

தமிழ் இனம் ஒன்றிணைந்து தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக போராடவேண்டும் என்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த ஈகி வீரத்தமிழ்மகன் முத்துகுமாரின் நினைவு நாள் பொதுக்கூட்டம். நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்துகிறது. அனைவரும் வாரீர்...

0 Responses to நாளை முத்துக்குமார் நினைவு பேரணி - அனைவரும் வாரீர்...

Post a Comment



அதிகமாக வாசிக்கபட்டவை

Recent Post



தொடர்புக்கு: vannionline@gmail.com