Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆண்டு தோறும் நடாத்தும்  மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகளில் கடந்த பெப்ரவரி 3ம் நாள் கூடைப்பந்தாட்டம் செவரோன் மாநிலத்தில் நடைபெற்றிருந்தது.

ஈகைச்சசுடரினை கப்டன் சூரியத்தேவனின் சகோதரர் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டி விதிகள் நடுவர்களால் வழங்கப்பட்டன.  இப்போட்டிகளில் முறையே
தமிழர் விளையாட்டுக்கழகம் 93 , குருநகர் பாடுமீன்கள் வி. கழகம், நல்லூர் ஸ்தான் விளையாட்டுக்கழகம், தமிழர் விளையாட்டுக்கழகம்- 94, ஈழவர் விளையாட்டுக்கழகம், இளம் தமிழர் விளையாட்டுக்கழகம், வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம் ஆகிய கழகங்கங்கள் பங்கு பற்றியிருந்தன.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் பின்வரும் கழகங்கள் முறையே வெற்றியீட்டியிருந்தன.
    15 வயதிற்கு கீழ் ஆண்களுக்கான போட்டியில்
1ம் இடத்தை : தமிழர் விளையாட்டுக்கழகம் 93
2ம் இடத்தை : குருநகர் பாடுமீன்கள் விளையாட்டுக்கழகம்
3ம் இடத்தை : இளந்தமிழர் விளையாட்டுக்கழகமும்
    18 வயதிற்கு கீழ் ஆண்களுக்கான போட்டியில்
1ம் இடத்தை : தமிழர் விளையாட்டுக்கழகம் 93
2ம் இடத்தை : இளந்தமிழர் விளையாட்டுக்கழகமும்  
3ம் இடத்தை : நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும்
    18 வயதிற்கு மேல் ஆண்களுக்கான போட்டியில்
1ம் இடத்தை : நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும்
2ம் இடத்தை : தமிழர் விளையாட்டுக்கழகம் 93 : டீ
3ம் இடத்தை : தமிழர் விளையாட்டுக்கழகம் 93 : யு

15 வயதிற்கு கீழ் பெண்களுக்கான போட்டியில்
1ம் இடத்தை : நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும்
2ம் இடத்தை : பாடும்மீன்கள் விளையாட்டுக்கழகமும்
    18 வயதிற்கு கீழ் பெண்களுக்கான போட்டியில்
1ம் இடத்தை : நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும்
2ம் இடத்தை : தமிழர் விளையாட்டுக்கழகம் 93
3ம் இடத்தை : குருநகர் பாடுமீன்கள் விளையாட்டுக்கழகம்
18 வயதிற்கு மேல் பெண்களுக்கான போட்டியில்
1ம் இடத்தை : நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகமும்
2ம் இடத்தை : ஈழவர் விளையாட்டுக்கழகம்
3ம் இடத்தை : தமிழர் விளையாட்டுக்கழகம் விளையாட்டுக்கழகம் 93
பெற்றுக்கொண்டனர்.

0 Responses to பிரான்சில் நடைபெற்ற மாவீரர் நினைவுசுமந்த 2013 கூடைபந்தாட்டம் தமிழர் விளையாட்டுத்துறை – பிரான்சு

Post a Comment

Followers