Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இளவரசன் மரணம் தற்கொலை அல்ல கொலையே என்பதை வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து செண்ட்ரல் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ம.க.இ.க. சென்னை கிளை செயலாளர் வெங்கடேஷன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’இளவரசன் மரணத்திற்கு காரணம் பாமகதான்.  ஆகவே, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர் மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வே ண்டும்.  சாதிய வெறியை தூண்டுகிறவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்யவேண்டும்’’என்று ஆவே சப்பட்டார்.
 

0 Responses to இளவரசன் மரணத்திற்கு காரணம் பாமகதான் : சென்னையில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers