இலங்கை ஒரு ஐக்கிய நாடாக முன்னோக்கி நகர வேண்டும். நாட்டை எந்தவொரு காரணத்துக்காகவும் பிளவுபடுத்த அனுதிக்க மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியின் போது எந்தவித பாரபட்சமும் காட்டவில்லை. அனைத்து இனங்களுக்குமான பொறுப்பை தான் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிக்குகள் குரல் மற்றும் தேசிய ஒற்றுமை என்ற அமைப்புக்கள் இணைந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முன்னோக்கி