Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளரான நிஷா தேசாய் பிஸ்வால் இந்த வாரம் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அவருடன், தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிநிதியான மன்பிரட் சிங்கும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதன் பின்னரான காலத்தில், நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கைக்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நிஷா தேசாய் பிஸ்வால் மீண்டும் இலங்கை வருகிறார்!

Post a Comment

Followers