Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியானமைக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே பொறுப்புக்கூற வேண்டும் என, நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நவசமசமாஜ கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை கடந்த கால அரசாங்கம் வழங்கியிருந்தால் பாரிய யுத்த அழிவுகள் இடம்பெற்றிருக்காது.

எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மக்களின் வடுக்களை நல்லாட்சி போக்கி வரும் நிலையில், மக்கள் மீண்டும் ஏமாற்றப்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 Responses to பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்துக்கு மஹிந்தவே பொறுப்புக் கூற வேண்டும்! - விக்கிரமபாகு

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.