Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று நடைப்பெற்ற சிவகாசி பட்டாசுக்கடை வெடி விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்தில், அருகிலிருந்த ஸ்கேன் சென்டர் பெண்கள் 6 பேர் உட்பட 8 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். டாக்டர் உள்பட 16 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் 25 வாகனங்களும் எரிந்து சாம்பலாயின. 

சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. சிவகாசியில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று 8 பேரின் உறவினர்களிடம் வழங்கினார்.

0 Responses to சிவகாசி பட்டாசுக்கடை வெடி விபத்தில் 8 பேர் பலி: 16 பேர் படுகாயம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.