Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காவிரி பிரச்சினைக் குறித்து விவாதிக்கவே தமிழக அமைச்சர்கள் உடனான சந்திப்பு நிகழ்ந்தது என்று ஆளுநர் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளார். 

தலைமைச் செயலர், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்திவிட்டு, அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தனர். இதையடுத்து, ஆளுனருடன் நடைப்பெற்ற சந்திப்புக் குறித்து பல்வேறு அறிவிப்புக்கள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்ப்பு நிலவியது. 

இந்நிலையில்,  தமிழக சட்டம் ஒழுங்கு, காவிரிப் பிரச்னை ஆகிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க ஆளுநர் அழைப்பின் பேரில் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்தனர்.என்று, ஆளுநர் மளிகை தகவல் குறிப்பு தெரிவிக்கிறது.

0 Responses to காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்கவே தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: ஆளுநர்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.