Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்திற்கு காவிரி நீர் கேட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை திமுக எம்.பிக்கள் சந்தித்தனர்.

குறுவை, சம்பா பாதிப்பால் அடைக்கால நிவாரணமாக காவிரிநீர் கோரி பிரணாப்பை சந்தித்தனர். திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.கே.எஸ.இளங்கோவன்,  திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.

0 Responses to தமிழகத்திற்கு காவிரி நீர் கேட்டு குடியரசுத் தலைவருடன் திமுக எம்.பிக்கள் சந்திப்பு!

Post a Comment

Followers