Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கடமையிலிருந்த பொலிஸார் இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதில், ஒரு பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாகவும், மற்றவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

சுன்னாகத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் எதிரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆறு பேர் கொண்ட குழுவொன்று பொலிஸார் மீதான இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

0 Responses to யாழ். சுன்னாகத்தில் பொலிஸார் மீது வாள் வெட்டு; இருவர் காயம்!

Post a Comment

Followers