Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எல்லையில் பாகிஸ்தான் விவசாயிகள் கோதுமை பயிரிட இந்திய இராணுவம் அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிய வருகின்றன.

இந்திய-காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய-பாகிஸ்தான் விவசாயிகள் சேர்ந்து  பயிரிட்டு வருகின்றனர். எல்லையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பதற்றம் நிலவி வருவதால், எல்லையில் விவசாயம் செய்ய பாகிஸ்தானை விவசாயிகளுக்கு இந்திய இராணுவம் அனுமதி மறுத்து இருந்தது.

இந்நிலையில் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, இந்திய விவசாயிகளுடன் பாகிஸ்தான் விவசாயிகளும் சேர்ந்து கோதுமை பயிரிடும் வேலைகள் மற்றும் கோதுமை அறுவடை செய்யும் வேலைகளை செய்ய இந்திய இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது.

0 Responses to எல்லையில் பாகிஸ்தான் விவசாயிகள் கோதுமை பயிரிட இந்திய இராணுவம் அனுமதி!

Post a Comment

Followers