Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மும்பையில்  கடந்த 2008ம் ஆண்டு நடைப்பெற்ற  தீவிரவாதத் தாக்குதலின் போது சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற மும்பை போலீஸ் நாய் சீசர் மரணம் அடைந்தது. 

மும்பையில் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலின் போது தீவிரவாதிகளைப் பிடிப்பதற்கு போலீஸாருக்கு சிறப்பாகப் பணியாற்றி, பின்னர் ஓய்வுபெற்ற போலீஸ் நாய் சீசர். 

சீசரின் ஒய்வுக்குப் பிறகு அதனை விலங்குப் பிரியரான ஃபைசா ஷா என்பவர் வாங்கியுள்ளார். சீசருடன்  சேர்ந்து அதன் நண்பர்களான மாக்ஸ், சுல்தான், டைகர் உள்ளிட்ட நாய்களையும் ஷா வாங்கியிருக்கிறார்.இந்நிலையில், சீசர் நேற்று மரணமடைந்தது.

0 Responses to தீவிரவாதிகளுக்கு எதிரான மும்பை தாக்குதலில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற போலீஸ் நாய் மரணம்!

Post a Comment

Followers