Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து வடக்கு மாகாணத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்துள்ளது.

0 Responses to யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து வடக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு!

Post a Comment

Followers