Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு

பதிந்தவர்: தம்பியன் 21 October 2016

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணல்  சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று  திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது.

3 தொதிகளிலும் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் 23 பேரிடம் நேர்காணல் நடைபெற்றது.

இதையடுத்து மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அறிவித்தது திமுக தலைமை.

1. தஞ்சாவூர் - அஞ்சுகம் பூபதி

2. அரவக்குறிச்சி - கே.சி.பழனிச்சாமி

3. திருப்பரங்குன்றம் - டாக்டர் சரவணன்

0 Responses to தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...