Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதல்வரை சந்திப்பதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ளனர்.

அமித் ஷா, அருண் ஜெட்லி இருவரும் 12.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏர் இந்தியா விமானத்தில்  சென்னை  வந்தடையும் இவர்கள் இருவரும் அப்போலாவில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின்  உடல்நலம் பற்றி கேட்டறிவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இன்று பிற்பகல்   3-30 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்கு இவர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to தமிழக முதல்வரை பார்வையிடுவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அருண் ஜெட்லி அப்போலோ வருகை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.