Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரிச்சர்ட் லண்டன் புறப்பட்டார் என்று தெரிய வருகிறது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த மாதம் 22 -ம் தேதி முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் இன்று லண்டனுக்கு புறப்பட்டார். மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து புறப்பட்டனர்.  மருத்துவர் ரிச்சர்ட்டின் அறிவுறுத்தலின் பேரில் சிங்கப்பூர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரிச்சர்ட் லண்டன் புறப்பட்டார்

Post a Comment

Followers