Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருப்பரங்குன்றம் தொகுதியில் கேப்டன் விஜயகாந்த் 12ம் தேதி தேர்தல் பிரசாரம் செய்கிறார் அக்கட்சி அதிகாரப்பூர்வத் தகவல் வெளியிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தே.மு.தி.க., சார்பில் தனபாண்டியன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து வரும் 12ம் தேதி அவனியாபுரத்தில் நடக்க உள்ள தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த்  கலந்து கொண்டு பேசுகிறார்.

அதேபோன்று வருகிற 9, 10, 16, 17 ஆகிய தேதிகளில் கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கிராமம், கிராமமாக சென்று தே.மு.தி.க., வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

0 Responses to திருப்பரங்குன்றம் தொகுதியில் கேப்டன் விஜயகாந்த் 12ம் தேதி தேர்தல் பிரசாரம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.