Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்ததினம் (நவம்பர் 26) இன்றாகும். 

பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் வாழும் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில்  அமைதியான முறையில் பிரபாகரனை நினைவு கூர்ந்து வருகின்றனர். அத்தோடு ஆலய - தேவாலய வழிபாடுகளிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாவீரர் நினைவேந்தல் வாரம் இடம்பெற்று வருகின்ற நிலையில், தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளும் நினைவு கூரல் நிகழ்வுகளுடன் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்ததினம் இன்று!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.