Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அசம்பாவிதம் என்றால் போக்குவரத்துத் துறை உதவி செய்யக் காத்திருக்கிறது.உதவிக்கு அழைக்க வேண்டிய எண்களையும் இன்று முதல் அமல்படுத்தி உள்ளது.

சபரிமலை செல்லும் வழியில் உங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ, 9400044991, 9562318181 இந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் இன்று முதல் இந்த சேவை ஆரம்பித்துள்ளது. 

முக்கியமான சில தொலைபேசி எண்களும் பக்தர்களின் வசதிக்காக இங்கு கொடுக்கப்பட்டு உள்ளது.தேவசம் கமிஷனர்: 04735202004,விஜிலன்ஸ் S.P 04735202081தகவல் தொடர்பு மையம் சபரிமலை, 04735202048, தகவல் தொடர்பு மையம் பம்பை 04735202339, தபால் நிலையம் சபரிமலை, 04735 202130 காவல் நிலையம் சபரிமலை, 04735202014, 04735202016 வனத்துறை பம்பை,04735202335, 04735202074, அரசு மருத்துவமனை பம்பை, 04735203318, அரசு மருத்துவமனை சபரிமலை 04735202101, Telephone Exchange சபரிமலை , 04735202199, 04735202000 04735202836.

0 Responses to சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அசம்பாவிதம் என்றால் போக்குவரத்துத் துறை உதவி!

Post a Comment

Followers