Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வேட்பு மனித தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது; இதுவரை 74 மனுக்கள் தாக்கலாகி உள்ளன..

நாளை வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைப்பெறும் என்றும்,  5ம் தேதி வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிய வருகின்றன.

0 Responses to இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.