Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். பல்கலைக்கழகத்துக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விரிவுரை மண்டபங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

இன்று வெள்ளிக்கிழமை காலை விரிவுரைகளுக்காக வருகை தந்த மாணவர்கள் குறித்த சுவரொட்டிகளைக் கண்டுள்ளனர்.

வடக்கு- கிழக்கு உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மாவீரர் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையிலேயே, மாவீரர் நினைவேந்தல் சுவரொட்டிகள் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் ஒட்டப்பட்டுள்ளன.

0 Responses to யாழ். பல்கலைக்கழகத்துக்குள் ‘மாவீரர் நாள்’ நினைவேந்தல் சுவரொட்டிகள்!

Post a Comment

Followers