Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 100 ரூபாய் நோட்டுகளில் R என்ற உள்ளீட்டு எழுத்துரு இருக்காது என்றும் அதற்கு மாற்றாக வேறு சில பாதுகாப்பு அம்சங்கள் புதிதாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

அதே நேரம் தற்போது புழக்கத்தில் இருக்கும் 100 ரூபாய் நோட்டுகள் தொடந்து செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.

0 Responses to விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும்: ரிசர்வ் வங்கி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...