Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், அகிலேஷ் யாதவ் தந்தையுமான முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளார்.

உத்திர பிரதேச சட்டப்பேரவைக்கு மிக விரைவில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில், தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.இது, கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவை 6 வருடங்களுக்கு கட்சியை விட்டு நீக்கி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

0 Responses to உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் 6 ஆண்டுகள் சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கம்:முலாயம் சிங்

Post a Comment

Followers