Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தலைமை பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் : சைதை துரைசாமி

44 ஆண்டுகால அதிமுக பாரம்பரியத்தை காப்பாற்ற சசிகலா தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் : செங்கோட்டையன்

ஜெயலலிதாவை முதல்வராக்கியத்தில் சசிகலாவிற்கு பெரும் பங்குண்டு : சி.ஆர்.சரஸ்வதி

மதுசூதனன், செங்கோட்டையன், சைதை துரைசாமி, வளர்மதி உள்ளிட்டோர் சசிகலாவுடன் சந்திப்பு.  வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சசிகலா தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் எனக் கூறி சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அணிவகுத்தனர். அதிமுகவின் மையப்புள்ளியாக இருந்து கட்சியை வழிநடத்துமாறு சசிகலாவிடம் நிர்வாகிகள் கோரிக்கை.வைத்துள்ளாராம்.

0 Responses to அதிமுகவிற்கு சசிகலா தலைமை ஏற்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தல்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.