Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம், எங்களை நாங்களே ஆளுகின்ற தீர்வை அடைவதே எமது இலக்கு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தாம் அமைச்சுப் பதவிகளுக்காகப் போராடியவர்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to சுயாட்சியே எமது நோக்கம்: மாவை சேனாதிராஜா

Post a Comment

Followers