Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவுக்கு மேலும் இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் தலைவர், நீதவான் ஏ.டப்ளியூ.ஏ.சலாம் மற்றும் கலாநிதி செல்வி திருச்சந்திரன் ஆகிய இருவருக்குமே இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

0 Responses to தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Post a Comment

Followers