Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலக விவசாயிகள் தினம் இன்று!

பதிந்தவர்: தம்பியன் 23 December 2016

விவசாயமே மனிதர்க உயிர்வாழ ஆதாரம் என்கிற நிலையில், விவசாயம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே, இந்த உலக விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலக அளவில் உணவுத் தட்டுபாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில்தான் உள்ளது என்பதை வலியுறுத்தவும், உணவு பாதுகாப்பை வலியுறுத்தவும் டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அனைவரும் விவசாயத்தை கண்ணும் கருத்துமாக பேணுவோம், போற்றுவோம்!.

0 Responses to உலக விவசாயிகள் தினம் இன்று!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...