Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் வர்தா புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடவும், மதிப்பிடவும் மத்திய குழு இன்று தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கடந்த வாரம் வீசிய வார்தா புயலால் சென்னை, காஞ்சீபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த சேதத்துக்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம்,  தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது.

இதையடுத்து, புயல் சேதம் குறித்து அறிய 8 பேர் அடங்கிய மத்திய குழு இன்று தமிழகம் வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to வர்தா புயல் சேதமதிப்பு; மத்திய குழு இன்று தமிழகம் வருகை!

Post a Comment

Followers