Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) அஞ்சலி செலுத்தினார்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நேற்றிரவு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலட்சக்கணக்கான பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

0 Responses to மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி! (வீடியோ இணைப்பு)

Post a Comment

Followers