Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அப்போலோ கடைசி நிமிட பரபரப்பு!

பதிந்தவர்: தம்பியன் 05 December 2016

அப்போலோ கடைசி நிமிட பரபரப்பு

10:55 முதலில் தம்பிதுரை மட்டும் வெளியில் கிளம்பினார்.....

11:05 மணிக்கு ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜீ ஆகியோர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்ததனர்.

11:09 தனி தனியாக மூன்று கார்களில் வழக்கறிஞர்கள் வெளியில் வந்தனர்.

11:14 சட்டபேரவைத் தலைவர் தனபால் வெளியில் வந்தார்

11:17 காவல்துறை வாகனங்கள் இரண்டு இனோவா, இரண்டு டொம்போ டிரேவலர்கள் காலியாக உள்ளே சென்றது.

11:37 ஜெயா டிவி வண்டி தயார் நிலையில் வைக்கப்பட்டது.

11:41 தமிழக அரசின் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குள் சில மருத்துவ உபகரனங்களுடன் சென்றது.

11:55  ஏஜி அரசு வழக்கறிஞர்

11:58 ஷீலா பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் கிளம்பினார்.

அதை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரும் கிளம்பினார்...

12:00  மணி அளவில் அதிகாரிகள்,அமைச்சர்கள் ஆகியோரின் வாகனங்கள் கிளம்பியது...

12:04 உள்ளே சென்ற ஆம்புளன்ஸ் காலியாக வெளியில் வந்தது.

12:13 முதல்வர் இறந்து விட்டதாக அறிக்கை

12:40 தமிழ்நாடு அரசின் 108  ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு  சென்றது.

12:57 தனியார் ஆம்புலன்ஸ் உள்ளே சென்றது

12:58  108 காலியாக வெளியில் வந்தது.

வீடியோ..

http://www.cinekolly.com/2016/12/breaking-tamil-nadu-chief-minister.html

0 Responses to அப்போலோ கடைசி நிமிட பரபரப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.