Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை அறிவிக்க தடை கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவை அறிவிக்க தடை கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என எம்பி சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்திருந்தார். இரு தரப்பு விசாரணைக்காக வழக்கை நாளை மறுதினம் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக சார்பில் கருத்துக்களை முன்வைக்க கால அவகாசம் கேட்டதை அடுத்து, வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது என்று தெரிய வருகிறது.

0 Responses to அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை அறிவிக்க தடை கோரிய வழக்கு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.