Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிரணியினர் சீனாவுக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது, இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் பேசப்படவில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கான தமது பயணத்தின் போது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பொய்யானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கையில் ஆட்சி மாற்றம் செய்வது தொடர்பில் சீனாவுடன் பேசவில்லை: ஜீ.எல்.பீரிஸ்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.