Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெண் போலீஸ் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர் லாவண்யா மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது. பணி முடிந்து அண்ணன் வீட்டுக்கு நடந்து சென்ற லாவண்யா மீது எதிரே வந்த இருவர் ஆசிட்டை வீசினர்.நேற்று இரவு இந்த ஆசிட் வீச்சு நடைப்பெற்ற நிலையில்,அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 

அவரின் பார்வை பறிபோனதா என்கிற சோதனை நடைப்பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to வேலூர் அருகே பரபரப்பு: பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.