Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று  இரண்டு மணி நேரம் மூத்த அமைச்சர்களுடன் தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை நடத்தினார் என்று தெரிய வருகிறது.

மத்திய அரசின் சமீபத்திய அதிரடி ரெய்டு மற்றும் கைதுகள் குறித்தும், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார் என்று தெரிய வருகிறது. ஆலோசனையின் முடிவுகள் குறித்து எந்தவித அறிவிப்புக்களை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்  தக்கது.

0 Responses to ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரண்டு மணி நேரம் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை!

Post a Comment

Followers