Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிஜா வைத்தியநாதனே நிர்வாக சீர்திருத்தம், கண்காணிப்பாளர் ஆணையர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார்.என்றும் தெரிய வருகிறது. 

இவருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருந்து பதவி உயர்வு.அளிக்கப்பட்டு உள்ளது.இவர் நடிகரும் பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகரின் அண்ணி என்பது குறிப்பிடத் தக்கது. 

தலைமைச் செயலராக இருந்த ராம் மோகன் ராவ் இல்லத்தில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையைக் ஈடுபட்டு, முக்கிய ஆவணங்கள் சிக்கிய நிலையில், இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

0 Responses to புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்!

Post a Comment

Followers