Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஏடிம்களில் இனி ஒரு நாளில் 10,000 ரூபாய் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பைத் தொடர்ந்து, மக்களிடம் கடும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.ஏடிஎம் களில் தினம் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று விதிமுறை அமலில் இருந்தது. பின்னர் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை எடுக்கலாம் என்றும் ரிசர்வ் வாங்கி அறிவித்தது. ஆனால், வாரம் 25 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும்.இப்போதும் வாராந்திர பணம் எடுப்பு முறையில் மாற்றமில்லை என்றாலும்,ஏடிஎம் களில் ஒரு நாளில் 10 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்று ரிசர்வ் வாங்கி அறிவித்துள்ளது. கரன்ட் அக்கவுன்ட்டில் வாரம் .1 லட்சம் ரூபாய் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Responses to ஏடிஎம்களில் இனி 10,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம்:ரிசர்வ் வங்கி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...