தெற்கு பொருளாதார வலயத்தில் சீனா, 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் முதலீடு செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் ஜீ ஷியான்லிங் (Yi Xianliang) தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை வர்த்தக வலய திறப்பு விழா நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே இன்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்ட போது சீனத்தூதுவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கைக்கு சீனா வழங்கி வரும் உதவிகளை எந்தவொரு தீய சக்தியினாலும் தடுத்து நிறுத்த முடியாது. இலங்கை சீனாவின் மிகுந்த நட்பு நாடுகளில் ஒன்று. இதன் காரணமாகவே சீனா இலங்கைக்கு கூடுதல் முக்கியத்துவத்தையும் முன்னுரிமையையும் வழங்கி வருகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to அம்பாந்தோட்டை ‘தெற்கு பொருளாதார வலயத்தில்’ சீனா 5 பில்லியன் டொலர்கள் முதலீடு!