Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குஜராத் மாநிலம் ராஜ்கோட் கூட்டுறவு வங்கியில் நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரை 871 கோடி ரூபாய் டெபாசிட் செயப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் ராஜ்கோட் கூட்டுறவு வங்கியில் சராசரியாக 5000 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரை ரூ.108 கோடி கணக்குகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு மொபைல் எண்ணை பயன்படுத்தி 62 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

0 Responses to குஜராத் கூட்டுறவு வங்கியில் ரூ. 871 கோடி: வருமான வரித்துறை அதிர்ச்சி!

Post a Comment

Followers