Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசும் காவல்துறையும் நடுக்குப்பத்தை தனித்தீவு போல மாற்றியிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறுகையில், மெரினாவில் போராடிய இளைஞர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கியது நடுக்குப்பம் மீனவப் பெண்மணிகள்தான். மண்ணின் உரிமைக்காக போராடியவர்கள் மற்றும் உடமைகள் மீது அரசு வன்முறையை ஏவியிருக்கிறது.அரசும் காவல்துறையும் நடுக்குப்பத்தை தனித்தீவு போல மாற்றியிருக்கிறது.

இளைஞர்களின் போராட்டகுணத்தையும், மக்களின் ஆதரவு தரும் எண்ணத்தையும் அரசு திட்டமிட்டு அழிக்கிறது என்று மிகவும் காட்டமாக கூறியுள்ளார்.

1 Response to அரசும் காவல்துறையும் நடுக்குப்பத்தை தனித்தீவு போல மாற்றியிருக்கிறது: சீமான்

  1. சீமானின் உணச்சி தூண்டும் பேச்சால் இளம் வயதில் ஈர்க்கப்பட்டு, சீமானை பல வருடங்களாக ஆதரித்த அவரின் முன்னாள் ஆதரவாளர் மனம் நொந்து தனது 'சொந்த அனுபவம் மற்றும் ஆதரங்களோடு' ஒரு பதிவை எழுதியுள்ளார். இதில் சீமானின் "பெண் தொடர்புகள், விடுதலை புலிகளுக்கு செய்த துரோகம், இலங்கை பயண பொய்கள், பணத்தாசை, தமிழ்நாட்டில் பண முதலைகளுடன் சீமானுக்கு உள்ள தொடர்பு" போன்றவற்றை ஆதரங்களோடு விளக்கி கூறியுள்ளார். இது முழுக்க, முழுக்க ஆதரங்களின் அடிப்படையில், வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இதை மறுப்பவர்களிடம் நேர்மை இருந்தால் பதிலுக்கு வேறு ஆதரங்களை கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வழக்கம் போல் தமிழின துரோகி என்று முத்திரை குத்தாதீர்கள். இது நியாமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் 'இந்த கமெண்ட்டை' காப்பி செய்து உங்கள் மெயிலில் வைத்து கொள்ளுங்கள். எப்போது எல்லாம் சீமானை பற்றிய செய்தி வருகிறதோ அப்போது கமெண்டில் இதை காப்பி, பேஸ்ட் செய்திடுங்கள். இனிமேலும் அப்பாவி இளைஞர்களை சீமான் ஏமாற்ற நாம் அனுமதிக்க கூடாது http://faithfulltamailan.blogspot.in/2016/08/blog-post.html?m=1

     

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...