Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சபாநாயகர் கரு ஜெயசூரியவின் பணிப்புரைக்கு அமைய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மறைந்த ரட்ணசிறி விக்ரமநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லமே, இரா.சம்பந்தனுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னரே, அவருக்கு உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்படவுள்ளது.

அவர் தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு பல தடவைகள் அரசாங்கத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...