அதிகரிக்கும் வருமான இடைவெளி மற்றும் போதுமான உலக அளவிலான ஆளுகை இல்லாமை போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என வருடாந்திர உலகப் பொருளாதார அரங்கில் தனது உரையில் சீன அதிபர் ஷி ஜின் பிங் தெரிவித்தார்.
உலகில், பணம், பொருட்கள் மற்றும் மக்கள் தங்கு தடை இன்றி புழங்கும் நிலைக்கு சீனா இட்டுச் செல்லும் என்று ஷி ஜின் பிங் தெரிவித்துள்ளார். வர்த்தக போரில் யாரும் வெல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இது, சீன ஏற்றுமதியில் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற உறுதியளித்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை சீன அதிபர் கண்டிக்கும் கருத்தாகப் பார்க்கப்படுகிறது.

0 Responses to அதிகரிக்கும் வருமான இடைவெளி மற்றும் போதுமான உலக அளவிலான ஆளுகை இல்லை:ஷி ஜின் பிங்