Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சி அனைத்து இடங்களிலும் பலத்த தோல்வி அடைந்துள்ளது.

மோடியின் செல்லாக்காசு திட்டத்தினால் கோபமடைந்த குஜராத் மக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவுகள் வருகின்ற 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் பிரதிபலிக்கும் என்ற பயத்தில் கதிகலங்கிப் போயிருக்கும் பாஜக தலைமை, குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளைப் பற்றிய செய்திகள் எந்த பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியிடக்கூடாது  என்று மிரட்டியிருக்கிறது.

0 Responses to குஜராத் மாநில உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக தோல்வி!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.