தமிழக மக்கள் முன்னெடுத்துள்ள ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பு காலிமுகத்திடலில் இன்று முற்பகல் 11.00 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.
இளைஞர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இளைஞர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Responses to ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம்!