Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தேச துரோக சக்தியாக செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஓ பீட்டாவை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய விலங்குகள் நலவாரியத்தை மத்திய அரசு கலைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

0 Responses to பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.